அடைமழை என பொழிந்த எங்கள் பிள்ளைகளின் பேரன்பு ............
சின்ன பிரியங்களை பெரிய பெட்டியில் அடைத்து கலர் காகிதங்கள் சுற்றி தருகிறோம் நாம் ,
பெரிய பிரியங்களை துண்டு காகிதங்களில் சொல்லி விடுகிறார்கள் பிள்ளைகள் ,
முகம்,
மனம்,
உடை,
நடை,
சிரிப்பு,
எதுவும் தேவையில்லை அவர்கள் காதலை பெற
எங்க டீச்சர் என்ற அடைமொழி ஒன்று போதுமானது.
அடைமழை என பொழிந்த எங்கள் பிள்ளைகளின் பேரன்பு ............
Comments
Post a Comment