மே தின
வாழ்த்துக்கள்
... காவியும் சிகப்பும் ஒரே நிறமென நினைத்து கடந்த வேளையில்.
அதன் இடையே இருக்கும் காத தூர இடைவெளியை எடுத்து சொன்னவர்....
என் தலைமுறைக்கு மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும் தன் சிகப்பு சிந்தனையை கடத்த தவற மாட்டார்.
சிகப்பு, கருப்பு, நீலம் என நிற தேர்வின் அவசியம் சொன்னவர்..
சிகப்பு சிந்தனைகாரர், சமத்துவத்தின் சகா, சனாதனத்தின் முழு எதிரி, மானுடம் தழைக்க கம்யூனிசமே வழி என வலிந்து
சொல்லி கொண்டே இருப்பவர், தோழர் என்ற சொல்லின் மகத்துவம் சொன்ன
எங்கள் தோழருக்கு மேதின
வாழ்த்துக்கள்
..இந்த மனிதனிடமிருந்து தெறித்து சிதறிய இன்ன பிற சிகப்பு சிந்தனை யாளர்களுக்கும்
கடினம் என அறிதும் தொடர்ந்து கம்யூனிசத்தின் வழி நடக்கும் எங்கள் அத்தனை தோழர்களுக்கும்
மே தின
வாழ்த்துக்கள்
...
Comments
Post a Comment