ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது.
மற்றொருவர் பிரச்சார மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler நிற்கிறது. அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு என்பது என்னவென்றே தெரியாது.
மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள்.
அதனால
தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும்,
Letter-ல இப்படிக்கு சேக்குரமாதிரி,
மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு
சொல்லதீங்க! Please!
Comments
Post a Comment