பிள்ளைகள்!
பிரியங்களை அளவிடத்தெரியாதவர்கள்!
அன்பை எடுக்கவும், கொடுக்கவும் விதிமுறைகள் ஏதும் வைத்திருப்பதில்லை இவர்கள்!
சிறு புன்னைகையால் வாழ்வின் அழகியல் சொல்ல தெரிந்தவர்கள்!
அவசரமான வாழ்வை, எத்தனை ஆசிர்வதிக்க பட்டது என்று நமக்கு உணர செய்பவர்கள் !
அப்படி ஒரு ஆசிர்வதிக்க பட்ட தருணத்தில் ........
கொள்ள முடியா பெருமகிழ்ச்சியை பொழிந்த போது .......
Comments
Post a Comment