இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...அப்பா
அன்பாய், அரணாய், சிந்தனைகளாய் எங்களுடன் இருக்கும் அப்பா உங்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்
...
நீங்கள் கொடுத்த முற்போக்கு சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்வதே நீங்கள் எதிர் நோக்கும் வாழ்நாள் பரிசென்பதை அறிவோம்.
இந்த பிரிய பரிசுகளை நீங்கள் நிரம்ப பெறுவது நிச்சயம் .
பிறப்பல்ல வாழ்வின் உயர்,
சொற்களும், சிந்தனைகளுமே என்று சொல்லும் உங்களின் வழியில்,
உங்கள் கரம் பற்றி ,
உங்கள் கதைகளை கேட்ட படி
நடக்கும் எம் பிள்ளைகளுக்கு அவர்கள் வாழ்வின் ஆகச் சிறந்த பரிசு நீங்கள்..
Comments
Post a Comment