காதலுடன் பிறந்தது இந்த பிறந்தநாள்.
முடிந்த மறு நொடி முதல் பிறக்கும் முதல் நொடிவரை எதிர்பார்த்து கிடக்கும் மனதுக்கு மட்டும் எந்த பிறந்த நாளிலும் வயது முதிர்வதேயில்லை.
அடுப்பங்கரையில் விடியாத பிறந்தநாளை ஒன்பது ஆண்டுகளுக்கு பின் பரிசளித்திருகிறார் கணவர் இந்த ஆண்டு.
கடற்கரை காற்றுடனும், என் பிள்ளைகளின் பேரன்புடனும், நிறைய வாழ்த்துக்களுமாய், அளவில்லா காதலுடன் பிறந்தது இந்த பிறந்தநாள்.
Comments
Post a Comment