Skip to main content

Posts

Showing posts from May, 2010

ரகசியமாய்....

ரகசியமாய் பரிமாறி கொள்கிறோம் நமது புன்னகையை , ஆர்ப்பாட்டமின்றி இடம் மாற்றி கொள்கிறோம் நமது இதயங்களை , சத்தமின்றி கொடுத்து வாங்குகிறோம் நமது உணர்வுகளை, வன்முறையின்றி தானே காதல் செய்தோம் எனினும் இதயத்தில் காயம் இப்படி???