"சித்திரை "
சாலிவாகனனோ. கணிஷ்கரோ சொல்லி சென்றதாய் சரித்திரம் சொல்கிறது .
மே-ஷம் சூரியனில் புகுவதாய் ஜோதிடம் சொல்கிறது ,
மூலம் எதுவென்பினும், நிறைவு தரும் தை புலர,
ஆரம்பம் தரும் சித்திரை சூரியனுக்கு மட்டுமல்ல, சுற்றத்தார் அனைவருக்குமே
சுகந்தமே

Comments
Post a Comment