தேவை! December 29, 2011 தேவையின் அடிப்படையில் வாங்கும் பொருட்களை காட்டிலும் , ஆசையின் காரணமாய் வாங்கும் பொருட்களே பெரும்பாலும் நம் இல்லம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது! Read more
இடர் December 29, 2011 செய்முறை விளக்கங்கள் எத்தனை கேட்டாலும் , செய்யும் பொழுதுகளில் எல்லாம் கொஞ்சம் இடரத்தான் செய்கிறது! Read more
இயலாது December 28, 2011 தொலைந்து போ என்கிறாய் , உனது ஞாபக மூட்டைகளை தூக்கிகொண்டு, என்னால் நீண்ட தூரம் பயணிக்க இயலாது என்பது உனக்கு தெரியாதா? Read more
தீ December 28, 2011 மோகம் தீ என்பது உனக்கு தெரியாதா? ஒற்றை முத்தம் எச்சில் மேலிட தந்துவிட்டு அதை அணைத்துவிட பார்க்கிறாயே ? Read more
கிழிப்படும் நிசப்தம்! December 28, 2011 ஆசையாய் அழைக்கும் பொழுதுகளில் எல்லாம் , `office-ல இருக்கேன் tension பண்ணாம phone-ன வை ` என்று கூச்சலிடும் உன் சொற்களில் என் அறையின் நிசப்தம் கிழிந்து , உன் வெறுப்பை நிரப்பி கொள்கிறது! Read more
துணைக்கு December 28, 2011 தனிமைகள் எனக்கு வாய்ப்பதே இல்லை, துணைக்கு உன் நினைவுகள் ஒட்டிக்கொண்டு வந்து விடுகிறது! Read more