Skip to main content

இயலாது

தொலைந்து போ என்கிறாய் ,
உனது ஞாபக மூட்டைகளை தூக்கிகொண்டு,
என்னால் நீண்ட தூரம் பயணிக்க இயலாது என்பது உனக்கு தெரியாதா?

Comments